கானல் -34

Advertisement

அந்த பொண்ணுக்கு கல்யாணம் தான். ஆனால் ஹரி கூட இல்லையே. போய் பேசி தலையை தொங்க போட்டுட்டு வாங்க வளரு.

மதியே இல்லாதவங்களுக்கு வளர்மதின்னு பேரு. குறைமதின்னு பேரை மாத்துங்க தேவிமா.
 
இன்னும் வளர்மதிக்கும் நிலாவுக்கும் அறிவு வரல. வரவே வராது போல. ஆணவமும் திமிரும் முட்டாள்தனமும் சுயநலமும் வாழ்க்கையையே அழிச்சிடும்... அதான் இங்க நடந்துட்டு இருக்கு.

தேசிகனுக்கு தன் கையில இருந்து எல்லாம் நழுவிப் போற நினைப்பு. மகன்கள் இவர் சொல்றது கேக்குறது இல்லன்னு ஃபீல் பண்றவர், தன் பொண்டாட்டி எப்போ கேட்டான்னு ஒரு தடவை யோசிச்சு பார்த்திருந்தா பரவாயில்லை. தான் தான் மனைவி சொல்லே மந்திரமாய் இருந்திருக்கோம்னு இவருக்கு யார் புரிய வைக்கிறது.
 
Last edited:
வாழற பிள்ளைய தாயார்
கெடுத்தானு சொல் வாங்க
இங்க மகளும் திமிரு
அப்ப அனுபவிக்க வேண்டியது
 
Appada, aazhiyan Neerathy a velai vanginadha ketu vititan...
Desigan a yum ketachu...aazhiyan solra mathiri, desigan Valarmathi, Nila pesum bodhu onnume solla matengararu...
"Manaivi solradha maru oliparappu seiyaradhu...."
Love this writings...
 

Advertisement

Advertisement

Back
Top