கானல் -35

Advertisement

ஹாய் டியர்ஸ் கானல் கதையை முடித்து விட்டேன் நிறைவாக தந்திருக்கேனா தெரியலை. ஆனா இயல்பான கதையா தந்ததா நினைக்கிறேன் உங்க கருத்தை சொல்லுங்க கமெண்ட் பெருசா போட்டா ஐம் ஸோ ஹாப்பி. போன எபிக்கும் இதுவரை கதைக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள். கொஞ்சம் கதை எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க.

சூப்பர் மா நல்ல பெரிய குடும்பத்தில் நடக்கும் குடும்ப அரசியலை தெளிவாக புரியவைத்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மா 🥰 💐 💐 ❤️
 
கதையை சரியாக முடிக்கவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது.
ஏன் மா என்னாச்சு எதுவும் விட்டு போயிருந்தால் சொல்லுங்க நான் சரி செய்றேன் மா
 
கதை ரொம்பவே நல்லா இருந்துச்சு... ரசிச்சு படிச்சேன். ஆழியன் கொஞ்சம் லேட் பிக்கப்னாலும் சூப்பரா பிக்கப் ஆகிட்டான். கடைசியாக அவன் காதலுக்கு நல்ல நியாயம் (+ மரியாதை) செஞ்சுட்டான். ரதியோட தன்னம்பிக்கை அழகு. ரதி கேரக்டரும் ஆழியன் கேரக்டரும் ரொம்பவே பிடிச்சது.

பவ்யா, தரங்கிணி, நிலா, வளர்மதி, அந்த பாட்டி, தேசிகன், ஆழியன் மாதிரி ஆளுங்களை நாமும் நம்ம லைஃப்ல பாக்கறோம். Characterization ரொம்பவே தத்ரூபமா இருந்தது.
 
க்ளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது. மொத்தத்தில் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைனு வளர்மதி, தரங்கினி,நிலாவுக்கு புரிஞ்சிருக்கும்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐
மிக்க நன்றி மா 😍 ❤️ ❤️
 

Advertisement

Advertisement

Back
Top