காற்றில் வரைந்த ஓவியம் ...3..

Advertisement

அய்யோ...அவன் வாய்லயே வடை சுடுறான்...அவன நம்பாத....இப்படி போய் மாட்டிகிட்டியே கோமதி...எல்லாம் இந்தஆதரோட சதி?
கரெக்டா சொன்னீங்க! தோற்றத்தை வெச்சு எடை போட்டுட்டா கோமதி! பாவம் தான்.
 
அண்ட புளுகு, ஆகாச புளுகு....கல்யாணத்தை
நடத்தி விட்டதுங்க.
கோம்ஸ் என்ன ஆவாளோ....????
கோம்சுக்கு இனிமே தான் சோதனைகள் ஆரம்பம். பாவம் அவ!
 
பத்து நாள்ள கல்யாணத்தையே முடிச்சுட்டானே ராகவன்.இவளுக்கு பீச் பார்க்க ஆசையா. ராகவ் அதற்கு மட்டும் தான் கூட்டிட்டு போவான் போல. ராகவ் நல்லவனா கெட்டவனா
 
:love::love::love:

கடமை முடிந்தது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சோலி முடிஞ்சுது......

இப்படி வலையில் சிக்கிட்டிங்களே :rolleyes::rolleyes::rolleyes:
அந்த எலி பொந்துக்குள்ளே தான் இவளும் போவாளா???
ஊருக்குள்ள கூட சில மரகதங்கள் இருக்காங்க...... வாய் கூசாமல் அம்மாவும் பையனும் சொல்றதெல்லாம் பொய்.......
 

Advertisement

Advertisement

Back
Top