ஆமாங்க! திரும்பத்திரும்ப அவ புருஷனை நம்புறா! எப்படியாவது தன் வாழ்க்கை நல்லா ஆகாதான்ற ஆசை தான் அவளுக்குப் பாவம்!புருஷனைப்பத்தி தெரிஞ்சும் எதுக்கு தன்னுடன் வேலை செய்பவர்களை சீட்டுல சேர்த்துவிடணும்...... இந்த கோமதிக்கு பட்டும் புத்தி வரலையே.......

Thank You!
சரியாச் சொன்னீங்க மேடம்! ஆனா என்ன செய்ய? கோமதிக்கு எப்படியாவது தன் புருசன் திருந்தி நல்லா பிசினஸ் செய்வானாங்குற ஆசை! பாவம் தான்.Nice update ma. Gomathy ku ava hus patti nalla therinchu en ava school colleagues kitta chit fund sera sonna. Edu avaloda thappu. Andha thappu ku ava thaan anubhavikanum. Eppo enna Panna pora.