Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.10

Advertisement

வாழ்த்துக்கள்....

கால்டனை பார்க்காம சுத்தல்ல விடறதுல என்ன ஒரு ஆனந்தம் கயல் உனக்கு... கடைசில எப்படி ப்ளான் பண்ணி பிடிச்சு வச்சான் பாரு.. அதோட அவன் காதலையுமீ சொல்லியாச்சு... இப்ப பதில் சொல்லி தானே ஆகனும்
 
ஒரு சின்ன பிள்ளைக்கு இருக்குற பிரச்சனையை கியடை கண்டிப்பிடிக்கமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க வண்டுமுருகன்....அப்பாடி கொத்தனார் கொட்டிட்டார்...
 
Top