ஓ... கால்டன் இந்த அளவு சொல்லிட்டு வந்துருக்காரா.. அப்ப முத்தம் கொடுக்க வேண்டியது தான்.. ![Grinning face with smiling eyes :smile: 😄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f604.png)
![Grinning face with smiling eyes :smile: 😄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f604.png)

எனக்கு என்னமோ கால்டன் மேல கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு.. பாப்போம்..அம்மாகிட்ட அவ்வளவு தெளிவா பேசி கயலே மெல்ட் ஆகி கிஸ் பண்ணற அளவுக்கு பண்ண கால்டனுக்கு இப்ப கயல் சொன்ன விசயத்தையும் எப்படி கரெக்ட் பண்ணி ரெண்டு பேருக்கும் பாதகம் இல்லாத முடிவை எடுக்க தெரியும்... அப்படின்னு நம்பறேன்... பார்க்கலாம்...
ஹீரோவை எல்லாம் இப்படி பொசுக்குன்னு விட்டு கொடுத்திட கூடாது... அது டூ பேட்...எனக்கு என்னமோ கால்டன் மேல கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு.. பாப்போம்..