Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.8

Advertisement

செலீனா கயலோட நிச்சயமா எதாவது பேசனுமின்னு தான் தங்க சொல்லியிருக்கனும்...

ஒரு வேள கால்டன் எலிய கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லாம போனதுக்கு கயல் ஒரு காரணமோ ன்னு அவங்க கெஸ் பண்ணிட்டாங்களோ....
 
செலீனா கயலோட நிச்சயமா எதாவது பேசனுமின்னு தான் தங்க சொல்லியிருக்கனும்...

ஒரு வேள கால்டன் எலிய கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லாம போனதுக்கு கயல் ஒரு காரணமோ ன்னு அவங்க கெஸ் பண்ணிட்டாங்களோ....
அய்யோ.. அப்ப டேஞ்சர் ஆச்சே..
 
கயல் கால்டன் உறவு பத்தி தெரிஞ்சிக்க போல... ஆனா அவுங்க நினைக்கவே முடியாத நிலையில் இருக்காங்க ரெண்டு பெரும்னு தெரியல செலினா வுக்கு...
 
கால்டன் அம்மா என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல
 
Top