கிரிஜாவின் அவள் என் பொன்னெழில் 18

Advertisement

செவ்வாய் வெள்ளி எபி வருவது நமக்கு தான் நியாபகம் இல்லை என்று நினைச்சா ஆத்தருக்கும் நியாபகம் இல்லை போல 🙄🙄🙄🙄🙄🙄🙄12 மணி எபி 3 மணிக்கு தான் வந்திருக்கு 🙁 🙁 🙁🙁

ராஜதுரை 😖😖😖 இந்த துரோகத்தை கடந்து வருவது கஷ்டம் தான் ஆனா இதுல சரி பாதி தப்பு தன்னோடதும் என்று புரிஞ்சு கொஞ்சம் நிதானமா இருக்காரு 😐 😐 😐 😐 😐 😐

ரூபா 😨😨😨 செய்யும் போது தெரியாதது அதோட விளைவுகளை அனுபவிக்கும் போது தான் புரியும் 😵😵😵இப்போ ஹஸ்பண்ட்டை பார்க்கும் போது மட்டும் தான் அவமானமா ஃபீல் ஆகுது ☹️ ☹️ இன்னும் கொஞ்ச நாள் போனா உங்க குழந்தைகள் முகத்தை பார்க்க கூட கஷ்டமா இருக்கும் 😴 🤨 🤨 🤨

செல்லம்மா 🥺🥺🥺🥺 உங்க மகன் பொண்டாட்டி கூட வாழாமல் இருக்கிறது சந்தோஷமா இருக்கா 🤧 🤧 🤧 🤧

பொன்மணி 🤓 🤗 🤓 🤗 தெளிவா முடிவெடு 😑😑 இப்போ வந்துட்டு அப்புறம் அவன் அம்மா எதுவும் சொன்னா திரும்பி போக கூடாது 🤭 🤭 🤭 🤭
 
Last edited:
ராஜதுரை நிதானமா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ண நினைச்சாலும் பொண்டாட்டி மேல வருத்தம் ஆதங்கம் இருக்கு......

செல்லம்மா வந்தவுடனே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க......
அவங்க பையன் இன்னொரு வீடு பிடிச்சு வச்சுருக்கறது தெரியல 😄

இப்போ தான் பொன்னு ஓகே சொல்லியிருக்கா மாமியாருக்கு தெரியாம தானே வரக்கூடாது அவங்க இருக்கும் போதே வந்துடு.....
 
இந்தம்மா கடைல போய் விசாரணை செய்றாங்களா!! :devilish:

பொண்ணுவ பார்த்துட்டா இவங்க reaction கோலாகலமா இருக்குமே..
 

Advertisement

Advertisement

Back
Top