கிரிஜாவின் அவள் என் பொன்னெழில் 5

Advertisement

Nirmala vandhachu 😍 😍 😍
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


 
என்ன ஆச்சு!!சத்திய பிரகாஷ் வந்தானா இல்லையா..

இந்த ரூபலட்சுமி இவ்வளவு டார்ச்சர் கொடுக்காமல் அவனை இதுக்கு மேலயாவது சுதந்திரமா வாழ விடட்டும்..

பொன்மணி திட்டம் இப்ப பழிச்சுரும். ஆனா பின்னாடி அவனுக்கு உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன ஆகுமோன்னு பதட்டமா இருக்கு..
 

Advertisement

Advertisement

Back
Top