கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 13

Advertisement

எங்க இருந்துடா புதுசா முளைச்சு வர்றீங்க எங்க ஹீரோக்கு தொல்லை குடுக்கன்னே 🥶🥶🥶🥶🥶🥶

இந்த கிருஷ்ணா வேற ரொம்ப உரிமையா பேசுறான் ரசிக்கிறான் 😬😬😬😬😬😬

இத்தனை வருஷம் கண்டுக்காம இருந்துட்டு அவரை மாமான்னு கூப்பிடணுமாம் பேராசை தான் வேலனுக்கு 😏😏😏

அவளுக்கு ஏற்கனவே மாமா, மாமா பையன் எல்லாம் இருக்காங்க நீயும் உன் பையனும் எப்போவும் போல இருங்க.... 😤

பாட்டி போயிட்டாங்களா 🤔

காவ்யா சூப்பர் தப்பை திருத்தி நல்ல முறையில முன்னேறி காட்டுறா..... 👍 திவாகர் வேஸ்ட்...
 
இப்போ இந்த விசிட் தேவையா ? பாட்டி போற போக்கிலே ஏதும் பண்ணாம இருக்கணுமே. விஷ்ணுகிட்ட, கோபாலன் கிட்ட சொல்லாம மேகலா, விஷாலினி ஒன்னும் பண்ண மாட்டாங்க. திடீர் பாசம் கண்ணை மறைக்காம இருந்தா சரி. அத்தை பையன் கிட்ட, அப்பா கிட்ட நாலு வருஷம் முன்னமே பேசி சண்டை போட தெரிந்தவளுக்கு இப்போ மட்டும் வாய் இருக்காதா ? பாட்டி, மாமா விருப்பத்திற்காக இவள் மட்டும் கிருஷ்ணாவை மணக்க சம்மதித்தாள் என்றால் இவளை விட முட்டாள் யாருமில்லை . பார்ப்போம்
 
😍😍😍

போலீஸ், கடைசியில அப்பாகிட்ட உண்மையை ஒத்துக்கிட்டான்... இந்தாம்மா விஷாலினி, உன் படிப்பு முடிஞ்சதும் இந்த போலீஸ் ப்ரொப்போஸ் பண்ணுவான்னு நினைக்கிறேன், உடனே ஒத்துக்க கூடாது, சின்ன வயசுல உன்னை எப்படியெல்லாம் திட்டி இருக்கான், கொஞ்சமாவது அவனை சுத்தல்ல விடணும்...😏😏

அடேய் கிருஷ்ணா, நீ யாருடா? அவ பூனை முடியை எல்லாம் ரசிக்கிற, இது மட்டும் போலீஸ்க்கு தெரிஞ்சது...🤭🤭

View attachment 10672
நல்லா வறுத்தெடுங்க 🤩🤩🤩🤩🤩 எங்க ஹீரோ அவ தேங்காய் துருவி வாயை பார்த்தே லவ் பண்ணான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ இவன் டிங்கரிங் பண்ண வாயை பார்த்து தான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கான் 😩😩😩😩😩😩😩 எங்க ஹீரோ லவ் தான் ட்ரூ 🤓🤓🤓🤓🤓
 
இத்தன வருஷம் கழித்து மருமகள் மேல பாசம் வருதே வேலனுக்கு.😡😡 .அந்த புள்ளைக்கு ஏதோ கொஞ்சம் பல்ப் எரிஞ்சு உனக்கு மெசேஜ் போட்டா உடனே பார்க்காம என்ன போலீஸ் நீங்க
 

Advertisement

Advertisement

Back
Top