கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 20

Advertisement

😍😍😍

கல்யாணத்துக்கு வேற பொண்ணை பார்த்துக்க சித்தார்த்தை கூப்பிட்டு சொல்லியாச்சு... மனைவியை பற்றிய எண்ணம் இல்லாம, கொஞ்சம் மெத்தனமா, பணத் திமிருல இருக்குற திவாகருக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க நினைக்கிறான்..பார்ப்போம் அது எந்தளவுக்கு சக்சஸ் ஆகுதுன்னு..😏😏
இருக்குற பிரச்சனையில இவங்க முதலிரவுல தான் கையை வைக்கணுமா? 😕😕

 
Last edited:
இந்த காவ்யா பிரச்சினைய ஒரு நாள் தள்ளி வச்சா என்னவாம் 🤭 🤭 🤭 🤭

விஷாலிணி காவ்யாவை அவ அம்மா இடத்தில் வச்சே யோசிக்கா 🤧🤧🤧🤧 அதான் ஓவர் எமோஷனல் ஆகுறா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

சித்தார்த் உண்மையாவே பொண்ணு கேட்டானா 🥺🥺🥺🥺🥺


விஷ்ணு 😃 😄 😄 உனக்கு வாய்ச்சது இவ்வளவு தான் 😣😣😣 இவளுக்கு ரொமான்ஸ் , காதல் எல்லாம் வராது 😉😉😉டைட்டிலையாவது இருக்கட்டும் என்று தான் ஆசை நாணம் என்று வச்சிட்டாங்க போல 🤔 🧐 🤔 நீ அதை பார்த்தே மனசை தேத்திக்கோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
😍😍காவ்யாவின் மனதை புரிந்து கொண்டதால் தான் இந்த விஷ பரீட்சை. 💞💞பிரிந்து விடுவோம் என்ற பயத்தில் வெட்டி ஈகோவை விட்டு விட்டு இருவரும் இணைந்து விடுவார்கள். 👍👍 💞💞சூப்பர்மா. படிச்சி முடிச்ச உடனே லைப்வை இனிமையாக தொடர நினைக்கின்றான் தப்பில்ல விஷ்ணு. நல்ல புரிதல் 💞💞
 

Advertisement

Advertisement

Back
Top