மைதிலிமணிவண்ணன் Well-known member Member Aug 6, 2024 #11 @SINDHU NARAYANAN உங்க யூகம்தான் சரி.... பின் தொடர்ந்தது, விஷாலினியின் அத்தை மகனாம்
Ram priya Well-known member Member Aug 6, 2024 #14 அருமையான பதிவு Upsc & Group 1 exam எழுதுனவருக்கு ஆ ஊன்னா கோபம் மூக்கு மேல பொத்துக்கிட்டு வந்துருது
உதயா Well-known member Member Aug 6, 2024 #15 விஷாலினி அம்மா பத்தி ரொம்ப கவலை படுறா அந்த பரதேசி தொல்லை இல்லன்னா அம்மாவோடு நிம்மதியா இருந்து இருப்பா மேகலை அவங்க பக்க நியாயத்தை பொறுமையா விஷ்ணுவுக்கு புரிய வச்சுட்டாங்க இந்த காவ்யா அப்பா கிட்ட என்ன நாடகம் போட போறா Last edited: Aug 6, 2024
விஷாலினி அம்மா பத்தி ரொம்ப கவலை படுறா அந்த பரதேசி தொல்லை இல்லன்னா அம்மாவோடு நிம்மதியா இருந்து இருப்பா மேகலை அவங்க பக்க நியாயத்தை பொறுமையா விஷ்ணுவுக்கு புரிய வச்சுட்டாங்க இந்த காவ்யா அப்பா கிட்ட என்ன நாடகம் போட போறா
Mahilrajini Well-known member Member Aug 6, 2024 #17 Good episode, Girija ma. Good that Mengalai overheard Vishnu’s conversation with his father. Kavya is home, what now?
Good episode, Girija ma. Good that Mengalai overheard Vishnu’s conversation with his father. Kavya is home, what now?