கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 19

Advertisement

😍😍😍

அப்ப அடுத்த எபிசோட்ல திரு யாருக்குங்கிறதுல மாமியா & மருமக சண்டை நடக்கும் போல..😁😁😁
View attachment 15437
திரு உங்களுக்கு தான். ஆனா திருவுக்கு நான் தான் நான் மட்டும் தான்னு பொன்னுவை சொல்ல சொல்லுவோம்.

ரோட்டுல போய் மகனைப்பத்தி விசாரிச்ச அம்மாவுக்கு அப்படியாவது புத்தி வரட்டும்.
 
ஒரு அம்மா வா உங்க பயம் சரி ஆனா கொஞ்சம் கூட பையன் மேல் நம்பிக்கை இல்லாம இருந்தா எப்படி.... என்ன இருந்தாலும் ரூபா பத்தி விசாரித்து ரொம்ப தப்பு... இப்போ பொன்னுமணி வர கூடாதுனு நினைக்கிறதும் தப்பு... அவுங்க இடத்தை அவுங்களே கொஞ்சம் கொஞ்சமா இழக்குரங்க
 

Advertisement

Advertisement

Back
Top