கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 21

Advertisement

திரு, அம்மாக்கு எப்படி நல்லவன்னு என்பதை விட ,
பொண்டாட்டிக்கு உண்மையில்
ரொம்ப" நல்லவன்" தான் 🤗🤗🤗
 
"அம்மாவ வில்லின்னே நினைச்சுட்டியாப்பா" இல்லைன்னாலும் நீங்க terror மாமியார் தான்.

அடேய் " உலக மகா நடிப்புடா" ஆசீர்வாதம் வேற...
 
அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி இனி தான் வாழ்க்கையை தொடங்கப்போற இல்ல. நீ நடத்து ராசா நடத்து.
 

Advertisement

Advertisement

Back
Top