J Janavi indra Well-known member Member Nov 25, 2025 #16 திரு, அம்மாக்கு எப்படி நல்லவன்னு என்பதை விட , பொண்டாட்டிக்கு உண்மையில் ரொம்ப" நல்லவன்" தான்
Surya Palanivel Well-known member Member Nov 25, 2025 #17 "அம்மாவ வில்லின்னே நினைச்சுட்டியாப்பா" இல்லைன்னாலும் நீங்க terror மாமியார் தான். அடேய் " உலக மகா நடிப்புடா" ஆசீர்வாதம் வேற...
"அம்மாவ வில்லின்னே நினைச்சுட்டியாப்பா" இல்லைன்னாலும் நீங்க terror மாமியார் தான். அடேய் " உலக மகா நடிப்புடா" ஆசீர்வாதம் வேற...
H Helen jesu Well-known member Member Nov 25, 2025 #19 அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி இனி தான் வாழ்க்கையை தொடங்கப்போற இல்ல. நீ நடத்து ராசா நடத்து.