கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 6

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். :love:

அப்படியே இன்னொரு விசயத்தையும் சொல்லிடறேன். சில பெண்களோட சொல்ல முடியாத பக்கங்களை சொல்லத்தான் இந்த ரூபலஷ்மி கதாபாத்திரம் ஃப்ரண்ட்ஸ். நிச்சயம் அவங்க கேரக்டர் சரி கிடையாது. அதை நான் கதையில் நியாயப்படுத்தவும் மாட்டேன். தைரியமா படிங்க. ஆதரவு கொடுங்க. ❣️

பொன்மணி அக்கா சுயநலவாதி 😨😨😨😨 மோசமான குடும்பம் என்று தெரிஞ்சும் அதில் சிக்க தயாராகிட்டா 🥴🥴🥴🥴 மதி கூட ஓடி போய் கல்யாணம் செஞ்சுக்குவாளோ 🥺🥺🥺🥺🥺

திரு பொன்மணி சந்திச்சாச்சு 🥳🥳🥳🥳🥳
 
Last edited:
😍😍😍

நான் பொன்மணின்னு சொல்றதோட நிறுத்தியாச்சு, ரெண்டு பேரும் என்ன பேசுவாங்கன்னு பார்க்கிறதுக்கு வெள்ளிக்கிழமை வரை வெயிட் பண்ணனும்..😏😏🚶🚶
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். :love:

அப்படியே இன்னொரு விசயத்தையும் சொல்லிடறேன். சில பெண்களோட சொல்ல முடியாத பக்கங்களை சொல்லத்தான் இந்த ரூபலஷ்மி கதாபாத்திரம் ஃப்ரண்ட்ஸ். நிச்சயம் அவங்க கேரக்டர் சரி கிடையாது. அதை நான் கதையில் நியாயப்படுத்தவும் மாட்டேன். தைரியமா படிங்க. ஆதரவு கொடுங்க. ❣️

Nirmala vandhachu 😍 😍 😍
 
கலைச்செல்வி அந்த வீட்டுக்கு தான் மருமகளா போகப்போறா போல.. போகட்டும்.. போகட்டும்..

திருனேஷ்க்கு பாசம் எப்டி போகும்.. அம்மாப்பா புரிஞ்சுக்கலையேன்னு கோபம் தான இருக்கும்.

திருனேஷ்வரன் & பொன்மணி சந்திப்பு..

திருக்கு பொன்மணி தான் ஏதும் செய்துருப்பாளோன்னு சந்தேகமும் வந்தாச்சு.. இனி..
 
Advertisement

Advertisement

Back
Top