கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 7

Advertisement

செல்லம்மா அவனை கொஞ்சம் பிரீயா விடுங்க ரொம்ப அழுத்தம் கொடுக்காதீங்க......
உங்க மேல தப்பு இல்லனு திரு ஏத்துக்கணும்ன்னு பொன்மணியை திட்டுற நீங்க தப்பு பண்ணினவன் கண்ணு முன்னாடி வந்து நான் தான் பண்ணினேன்னு சொல்லியும் என்ன பண்ண முடிஞ்சது உங்களால......


திருவுக்கு பொன்மணியை புரியுது அவளோட தைரியம் தான் தெரியல.......

ரூபலக்ஷ்மி ரொம்ப டார்ச்சர் 😤😤😡😡
 
பாயாசமெல்லாம் போட முடியாது..😏😏 மஜாவான பாட்டு வேணும்னா போடலாம்..😜😜


ரூப லட்சுமி டைப்போ மிஸ்டேக் ஆகி ரூம் லட்சுமி ஆனதை கூட கவனிக்காமல் நீங்க பாட்டு போட்டது எனக்கு சந்தோஷம் 🤓 🤗 🤗 🤗
 
அவள் என் பொன்னெழில்னு திருனேஷ்வரன் புரிஞ்சுக்கிட்டான்...

சத்யபிரகாஷ் எந்தளவுக்கு ஆபத்தானவன்னு தெரியல.. பார்ப்போம்..
 
ரூப லட்சுமி டைப்போ மிஸ்டேக் ஆகி ரூம் லட்சுமி ஆனதை கூட கவனிக்காமல் நீங்க பாட்டு போட்டது எனக்கு சந்தோஷம் 🤓 🤗 🤗 🤗
அவ தான் தனியா ரூம் போட சொல்றாளே, அதான் ரூம் லட்சுமின்னு சொல்லி இருக்கீங்களோன்னு நினைச்சுட்டேன்..😜😜😜
 

Advertisement

Advertisement

Back
Top