கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 8

Advertisement

கலவரங்களுக்கு நடுவே கல்யாணம் நடந்த மாதிரி சம்பவமும் நடக்குமா என்று கமெண்ட் போடுவீங்க என்று எதிர் பார்த்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அதெல்லாம் உங்க ஹீரோ நல்லாவே சம்பவம் பண்ணி விட்டுருவாரு..😏😏😜😜
FB_IMG_1759818925697.jpg
 
Super ❤️ இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்ன்னு எதிர்ப்பார்க்கல...... 🤩🤩🤩

பொன்மணி நினைச்சதை நடத்தி முடிச்சிட்டா.... இனியாவது குற்ற உணர்வு இல்லாம இருப்பா ன்னு பார்த்தா திடீர் கல்யாணம் ......
திரு அவளோட நல்லதுக்காக தான் இப்படி ஒரு முடிவு எடுத்தான்..... செல்லம்மா எப்படி அவளை நிம்மதியா வாழ விடுவாங்க..... 😐


பாவம் ரூபலக்ஷ்மி ஷாக் ஆகப் போறாங்க 🤭🤭🤭
 
டியர் ப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 
எப்படி இவர்கள் கல்யாணம் நடக்கும் என 🤔🤔🤔 நினைத்து இருக்கேன்..

இப்படி கலவரத்தில் நடந்து இருந்தாலும்... நல்லது தான்
 

Advertisement

Advertisement

Back
Top