கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் FINAL

Advertisement

❣️❣️❣️❣️❣️👌👌👌👌👌👌
தொடக்கம் முதல் நிறைவு வரை அருமை அருமை அருமை தான்.

ஒவ்வொரு character- அவங்களோட consistent characterization - அதுக்கேத்த dialogues -எல்லாமே பொருத்தமா அமைஞ்சிருந்தது. அதுவும் ஹீரோவோட குணம் அவனோட values-integrity-discipline-self-esteem சொல்லிக்கிட்டே போலாம். பொன்னுமணிக்கு 'நல்ல' கணவனா மட்டுமே இருக்க அவன் காட்டற முனைப்பையும் போடற உழைப்பையும் ரசிக்கறதைத் தவிர வேற ஒன்னுமே பண்ண முடியாது.

திரு-ராஜதுரை-ருபூ -இவங்களை வைச்சு கதை நகர்ந்த விதம் இந்த காலத்துக்கு தேவையான வரவேற்கப்பட வேண்டிய விதத்திலான காட்சியமைப்பு அசத்தலா இருந்துது.
 
Last edited:
நல்ல கதை🩷🩷🩷🩷. திருவோட நிதானமும் பொறுமையும், பொன்னெழிலை புரிஞ்சுகிட்டு அவளை விடாம வாழ்கைல இணைச்சுக்கிட்டு, பெற்றோரையும் புரிந்து அரவணைத்து செல்லும் பாங்கு அருமை. பொன்னெழிலோட அருமையும் பெருமையும் செல்லம்மாவுக்கு புரிஞ்சிடுச்சு.
 

Advertisement

Advertisement

Back
Top