கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் FINAL

Advertisement

தவறே செய்யாமல் ஜெயிலுக்கு சென்று திரும்பியவர்களின் வாழ்க்கை எப்படி எப்படியோ சென்றிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் திருனேஷ்வரனின் முயற்சியாலும் அவனை சுற்றி இருந்த நல்ல உள்ளங்களாலும் வெற்றி பெற்றுள்ளான். வாழ்த்துக்கள்.
 
யாருடா திரு அவசரக்குடுக்கை :LOL:
சுபமே.

திருவோட வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சது சந்தோசம்.
ரூபலஷ்மி பிரச்சனைய திரு கையாண்ட விதத்துல இருந்து இப்ப வரை கதையின் நாயகன் தான். பொன்மணி சத்யபிரகாஷ சிக்க வச்சது எதிர்பார்ப்பில்லாத காதல் அத திரு புரிஞ்சுக்கிட்டு அவள வழிக்கு கொண்டு வந்ததுன்னு நிறைவான முடிவு @Girijashanmugam sis.
 
வித்தியாசமான இயல்பான குடும்பக் கதையாகவும் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையாக மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.வாழ்த்துக்கள் கிரிஜா
 
அருமை டியர்.
Different genre.
நாலு part கொடுத்தும் கிரிஜா writings பத்த மாட்டேங்குதே??
 
புது கதைக்களம். நல்ல அணுகுமுறை. அழகான கதாபாத்திரங்கள். அவரவர் நியாயங்கள். எல்லாம் அருமை!

கிரிஜா மா, இப்ப தான் முதல் முறையா உங்க கதைய வாசிக்கிறேன்.நல்லா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
 

Advertisement

Advertisement

Back
Top