கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 10

Advertisement

காவ்யா தன்னோட தப்பை உணர்ந்து இப்போ தான் சரியான பாதையில சிந்திக்கிறா.... 👍
திவாகர் காதலிக்கும் போது அவ குடும்பத்தை பத்தி தெரியாதா இப்போ உன்னை கல்யாணம் பண்ணிகிட்டதால அவ எல்லாத்தையும் பொறுத்துப் போகணுமா 😤


விஷ்ணு டிஎஸ்பி ஆகப் போறான் 🤩🤩🤩🤩

விஷாகா அப்பாக்கு இத்தனை வருஷம் கழிச்சி பொண்ணு மேல பாசம் வந்திருக்கு 🥶🥶🥶🥶🥶
அவரோட அவர் குடும்பத்தோட தொல்லை இல்லாம இத்தனை வருஷம் அம்மாவும் பொண்ணும் நல்லா தான் இருந்தாங்க.... இப்போ இவங்களால தான் பிரச்சனைன்னு புரியலயா... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
விஷ்ணு ... DSP ஆகிட்டார் ‼️ வாழ்த்துகள் 💖💐💐

விஷாலினி ... கஷ்டம் என்றவுடன் , விஷ்ணு ஞாபகம் தான் வருது ‼️🥰🥰 Good ‼️

நல்லதொரு பதிவு.. ❤️
 

Advertisement

Advertisement

Back
Top