vaanmathi Well-known member Member Aug 16, 2024 #12 Kadasila ipadi twist vachi mudichitingala I m eagerly waiting for next epi Monday potrunga mam
V vidyaram Well-known member Member Aug 16, 2024 #14 Excellent narration. Super epi. Each epi describes difference between kavi and vishalini.
J Janavi Well-known member Member Aug 16, 2024 #16 பெற்றவர் மனம் நோகாமல் காதல் கல்யாணம் இல்லை... அப்படியும் சிறப்பாக வாழ்வது சிலரே... விஷ்ணு, இப்போ தான் order வந்து இருக்கு, அதுக்குள்ள DSP ah மாறிடாதே Interesting update
பெற்றவர் மனம் நோகாமல் காதல் கல்யாணம் இல்லை... அப்படியும் சிறப்பாக வாழ்வது சிலரே... விஷ்ணு, இப்போ தான் order வந்து இருக்கு, அதுக்குள்ள DSP ah மாறிடாதே Interesting update
SINDHU NARAYANAN Well-known member Member Aug 16, 2024 #18 உதயா said: விஷ்ணு உன்னை டிஎஸ்பி ஆக விடுவாங்களா மாட்டாங்களா என் ஜன்னல் நிலவுக்கு என்ன ஆச்சு என்று பாட்டு பாட விட்டுருவாங்களோ Click to expand... ஒரே பாட்டு பாடி போர் அடிச்சுதுன்னா, இப்படி மாத்தி, மாத்தி பாட சொல்லுங்க...
உதயா said: விஷ்ணு உன்னை டிஎஸ்பி ஆக விடுவாங்களா மாட்டாங்களா என் ஜன்னல் நிலவுக்கு என்ன ஆச்சு என்று பாட்டு பாட விட்டுருவாங்களோ Click to expand... ஒரே பாட்டு பாடி போர் அடிச்சுதுன்னா, இப்படி மாத்தி, மாத்தி பாட சொல்லுங்க...
R Rajivijay Well-known member Member Aug 16, 2024 #19 Nice update sis. Kavya amma ipo pesinathai apapa solli valarthu irukalom. Kavya ku ipovavadhu purinja sari. Super vishnu.DSP agita. Ipothan gopalan konjamaachum happy ya irupaar. Vishalini appa ku ipothan ponnu kannu theriythaama?!
Nice update sis. Kavya amma ipo pesinathai apapa solli valarthu irukalom. Kavya ku ipovavadhu purinja sari. Super vishnu.DSP agita. Ipothan gopalan konjamaachum happy ya irupaar. Vishalini appa ku ipothan ponnu kannu theriythaama?!
Surya Palanivel Well-known member Member Aug 16, 2024 #20 இப்பதான் காவியா சரியா யோசிச்சு அவ முன்னேற்றத்துல கவனத்தை செலுத்துறா. இந்த திவாகரும் அவனுக்கான ஒரு அடிமையை தான் செலக்ட் பண்ணி இருப்பான் போல இருக்கு. அட டிஎஸ்பி போஸ்டிங்... விஷாலினி அப்பாவா? இப்ப என்னவாம் அந்த ஆளுக்கு?
இப்பதான் காவியா சரியா யோசிச்சு அவ முன்னேற்றத்துல கவனத்தை செலுத்துறா. இந்த திவாகரும் அவனுக்கான ஒரு அடிமையை தான் செலக்ட் பண்ணி இருப்பான் போல இருக்கு. அட டிஎஸ்பி போஸ்டிங்... விஷாலினி அப்பாவா? இப்ப என்னவாம் அந்த ஆளுக்கு?