SINDHU NARAYANAN Well-known member Member Aug 20, 2024 #12 ஓ! இது தான் கதை தலைப்புக்கான காரணமா? Last edited: Aug 20, 2024
S Sudharani Well-known member Member Aug 20, 2024 #15 இந்த உலகத்திலயே நீங்கதான் நல்லவங்க எங்கல கெஞ்சவுடமn கதைய Correct டைமுக்கு போட்டு ரீங்க நன்றி நன்றி. உங்க ஹீரோவும் ஹீரோயினும் Super
இந்த உலகத்திலயே நீங்கதான் நல்லவங்க எங்கல கெஞ்சவுடமn கதைய Correct டைமுக்கு போட்டு ரீங்க நன்றி நன்றி. உங்க ஹீரோவும் ஹீரோயினும் Super
Mathy Well-known member Member Aug 20, 2024 #18 ஜெகதீசன் உங்களை மன்னிக்கிறதாலயோ இல்லை தண்டிக்கிறதாலயோ அம்மாவும் பொண்ணும் பட்ட கஷ்டம் இல்லைன்னு ஆகிடுமா..... எப்போவும் போல நீங்க இருங்க.... அவங்களுக்கு இப்போ நீங்க தேவையும் இல்லை.... விசாலினி அவங்க அப்பாகிட்ட பேசுனது சூப்பர்... விஷ்ணு விஷாகிட்ட வசமா மாட்டிகிட்டான்
ஜெகதீசன் உங்களை மன்னிக்கிறதாலயோ இல்லை தண்டிக்கிறதாலயோ அம்மாவும் பொண்ணும் பட்ட கஷ்டம் இல்லைன்னு ஆகிடுமா..... எப்போவும் போல நீங்க இருங்க.... அவங்களுக்கு இப்போ நீங்க தேவையும் இல்லை.... விசாலினி அவங்க அப்பாகிட்ட பேசுனது சூப்பர்... விஷ்ணு விஷாகிட்ட வசமா மாட்டிகிட்டான்