கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 18

Advertisement


மற்றவங்க விட்ட தவறுகளை தானோ தன்னுடையவனோ மீண்டும் செய்து விட கூடாது என்னும் விஷாலினியோட பக்குவம் அவர்கள் நேசத்திற்கு இன்னும் அழகு..... 🫶 🫶 🫶
 
அப்போ அடுத்த எபியில் டும் டும் டும்🎊🎊🎊

விஷா சொல்றது சரியான பாயிண்ட்

அதுபோல இன்னொரு மேகலையும் வேண்டாம் காவ்யா மன்னிச்சிடுங்க விஷ்ணு. இல்லன்னா உங்க விஷா உங்கள கல்யாணம் கட்டிக மாட்டாங்க போல🤣🤣🤣🤣😝😝😝
 

Advertisement

Advertisement

Back
Top