கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 18

Advertisement

கல்யாணத்தை முடிக்கிறது இருக்கட்டும்…முதலில் காவ்யாவை மன்னித்து அவளை கல்யாணத்துக்கு வரவைப்பது பற்றி எழுதுங்க கிரிஜா சிஸ்டர். பாவம் பிரபாவதி..மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்..மன்னிக்க தெரிந்தவன் பெரியமனுஷன்…விஷ்ணுவுக்கு இதை சொல்லிக்கொடுத்தீங்கன்னா நீங்கதான் கிரிஜா GOAT…😀😀😀
 
விஷாலினியோட வார்த்தைகள் அருமை. நீ இன்னொரு வேலவனா இருக்கிறது எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டா. விஷ்ணு யோசிப்பானா?
 

Advertisement

Advertisement

Back
Top