கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 24

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:



அடுத்து இறுதி அத்தியாயம் ஃப்ரண்ட்ஸ் 😇 😇
 
💞💞💞 திவாகர் ஒரு வழியா பெத்தவங்களோடு வந்து பொண்டாட்டியை பொண்ணு கேட்டாச்சு. பெங்களூரு போய் சுற்றி பார்த்து ஏமாந்துட்டு வர போறான். 5 வருஷ பிரிவு வாழ்க்கை மீண்டும் ஏமாற்றத்தை காண கூடாது. அதற்கு இப்படி சுத்தல்ல விடுறது சரி தான். அப்பதான் இனி மனைவியை யாரும் ஏதும் கூறாமல் பார்த்து கொள்வான். 🥰🥰🥰

💞💞💞காவ்யா வாழ்வில் இனி ஏற்றம் தான்.🥰🥰

💞💞💞விஷாலினி மாமாவிடம் அரட்டை அடிக்காம மாமா பையனையும் கொஞ்சம் பாரும்மா. மேகலை அம்மா, அத்தை என அருமையான வாழ்க்கை உனக்கு.

🥰🥰🥰விஷ்ணு அசத்தல். அண்ணனாய் கோபம் இருந்தாலும் காவ்யா வாழ்வில் விளக்கேற்றி விட்டான். குட்டி விஷாலினி வந்துட்டா முறைக்கிறது குறைந்து பொண்ணு பின்னாடி அப்பாவாய் சிரிச்சிட்டே சுத்துவான். 🤔🤔
 
Last edited:
😍😍😍

திவாகர் ஒருவழியா அப்பா, அம்மாவை கூட்டிட்டு வந்துட்டான்... உடனே அவங்க சம்மதம் சொல்லாம, போலீஸ் அவனை நல்லாவே சுத்தல்ல விடுறான்... சுத்தட்டும்.. சுத்தட்டும்.. நல்லா சுத்தட்டும்.. அஞ்சு வருஷம் பொண்டாட்டியை கண்டுக்காம இருந்தான்ல... 😏😏 அப்புறம் போலீஸ்க்கு பொண்டாட்டி புடவை கட்டி இருந்தா தான் பிடிக்குமோ? 😎😎

பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்
வருதா வருதா


 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top