அடடே நீங்களா எங்க ஹீரோவை பற்றி புகழ்வது
பொம்பளை பிள்ளைங்களை படிக்க அனுப்பினா இந்த ரோட் சைட் ரோமியோக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி... அடேய் ரோட் சைட் ரோமியோ அவளுக்குன்னு ஒருத்தன் ஏற்கனவே இருக்கான்டா... அவன் IPS வேற ஆக போறான்... உன் வேலையை பார்த்துக்கிட்டு போகலையின்னா பின்னி பெடலெடுத்துருவான்...
View attachment 9921