கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 5

Advertisement

விஷாலினியோட maturity 👌
மேகலை என்ன சொல்ல...
விஷாலினி மாமா வீட்டுல இருந்து யாரும் hero க்கு போட்டியா குதிக்க மாட்டாங்களே... ;)
 
கல்யாணம் செய்யும் முன்ன பையன் வீட்டை பற்றி தெரிஞ்சிக்காம எப்படி கல்யாணம் செய்து வச்சாங்க. விசாலினி நல்ல தெளிவு, எப்பவும் இதே உறுதி வைராக்கியத்தோட இருக்கணும்.
 

Advertisement

Advertisement

Back
Top