கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 5

Advertisement

நம்ம சரியா இருக்க வேண்டிய நேரத்தில் தவறினால் என்ன என்ன விளைவுகள் வரும்னு மேகலை வாழ்க்கை புரிய வைக்குது
 
விஷாலினி பாவம் என்ன தான் மேகலை தப்பு செய்தாலும் அவங்களும் விசாரிக்காம தானே கல்யாணம் செய்து வச்சாங்க. அதுக்காக இத்தனை வருஷம் விஷாலினியயும் ஒதுக்கி வைக்க கூடாது
 
அருமை மா.
மேகலை...... சொல்ல வார்த்தைகள் இல்லை.
மேகலை life விசாலினிக்கு ஒரு பாடம்.
இந்த எபியில் ஹீரோ வரலை?
 

Advertisement

Advertisement

Back
Top