கிரிஜா சண்முகமின் ஆசை மீறும் நேரம் 22

Advertisement

தாமோதரன் இவ்ளோத்துக்கும் மேல ஒதுங்கி இருப்பாருன்னு தான் தோணுது..
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோடு வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

அனைவருக்கும் தீப திருநாள் நல் வாழ்த்துக்கள். ❣️❣️

https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-22-1/ ‎

https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-22-2/ ‎
Nirmala vandhachu 😍 😍 😍
 
ஹீரோ சார் அவளின் பிரச்சனையை கண்டு பிடிச்சு தீர்வும் பாத்தாச்சாச்சு செம சாரே😀
 
😍😍😍

தீபாவளி பலகாரம் சுடுவதில் பிஸியாக இருப்பதால், கமெண்ட் போட முடியவில்லை...😁😁

View attachment 15962
நானும் கடந்த எபிக்களுக்கு கமெண்ட்ஸ் பண்ண நேரம் கிடைக்கலைங்க கிரிஜா சிஸ்டர். Embroidery பண்ணி பண்ணி கண்ணுல மிளகாய் தேய்ச்ச மாதிரி எரிச்சலா இருக்கு. இன்னைக்கு சாப்பிட கூட நேரம் கிடைக்கலை, காபி,ஜூஸ்ஸுனு போயிட்டு இருக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top