Nirmala vandhachuடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோடு வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்
அனைவருக்கும் தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.
https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-22-1/
https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-22-2/
நானும் கடந்த எபிக்களுக்கு கமெண்ட்ஸ் பண்ண நேரம் கிடைக்கலைங்க கிரிஜா சிஸ்டர். Embroidery பண்ணி பண்ணி கண்ணுல மிளகாய் தேய்ச்ச மாதிரி எரிச்சலா இருக்கு. இன்னைக்கு சாப்பிட கூட நேரம் கிடைக்கலை, காபி,ஜூஸ்ஸுனு போயிட்டு இருக்கு.