Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 14

Advertisement

டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍😍😍
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


எருமை மேல் சத்யனின் நேசம் அருமை.... முல்லைக்கான அன்பின் நேசம் நறுமணம்... இந்த சரவணனுக்கும் ஒரு பொண்ணை கட்டி வெச்சா பரி பூரண குடும்பம் ஆகிடும்
 
அன்பு முல்லை விருப்பம் தெரிஞ்சுக்க துடிச்சுட்டு இருக்கான்.. அதுக்குள்ள நிச்சயத்துக்கான வேலையெல்லாம் ஜோரா நடக்குது..🤩🤩🤩🤩

எருமையில இருந்து கன்னுகுட்டிக்கு மாற்றம் அருமை... 🤭🤭🤭
சத்யன் சூப்பர் சுகந்தி மனசு புரிஞ்சு நடந்துக்குறான்...
 
அன்பு ரொம்ப ரொம்ப ஆசை தான் உனக்கு... ஆன உன்னை விட அதிக ஆசை இருக்கு முல்லைக்கு உன் மேல்... அதை சொல்ல தான் நேரம் வரல ... சொல்லும் போது உன் மூஞ்சி எப்படி போகுதுன்னு பாக்கணும்...

சத்யன் சுகந்தி இப்போ தான் ஒரு நிலைக்கு வந்து இருக்காங்க...
 
Top