Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 16

Advertisement

அன்பு குடும்பம் சூப்பர்... பிரச்சனை எல்லாம் தீர்ந்து எவ்ளோ கலகலப்பா இருக்காங்க... 😊😊😊🤗🤗🤗🤗

அன்பு தான் மாப்பிள்ளைன்னு தெரியவும் வனிதா குடும்பமும் நாராயணன் குடும்பமும் ஓடியே போயிட்டாங்க.... 😆

முல்லை இப்போ மட்டும் எப்படி பேசுற அன்புக்கிட்ட மட்டும் வாய் பசை போட்ட மாதிரி ஒட்டிக்கும்...😏 இதுல சொல்லிட்டு போக வந்த கேப்புல கைல மோதிரம் இல்லாத வரை கவனிச்சு இருக்கா.. 🤭
 
N
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க. முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍😍😍
 
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩
அன்பு பேர கேட்டே பயந்து ஒடுறாங்க.... இந்த புள்ளபூச்சிலாம் மிரட்ட வந்திட்டு 😬😬🤭......
முல்லை இன்னும் தைரியமா இருக்கனும் .......
இரண்டு பேரும் ஆளாளுக்கு கோபிச்சுகிட்டு இருந்தா எப்போ பேசி சமாதானம் ஆகி லவ் பண்ண 😜🤭🤭
 
Top