Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 2

Advertisement

டியர் ஃப்ரண்ட்ஸ்

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும், பொங்கல் வாழ்த்துகளுக்கும், விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் 😍 😍 😍


Nirmala vandhachu 😍😍😍
 
காலம் பூரா கூடப்பிறந்தவங்களுக்கே செய்யனும்...சொத்தும் வரும்னு தான் இந்தம்மா எதிர்க்குது...அவங்க தத்தெடுத்ததுக்கு இவங்க கிட்ட எதுக்கு கலந்துக்கனும்😡

கஜேந்திரன் சரியான பொறுக்கியா இருக்கான்🤬
 
சொத்து கை விட்டு போய்டும் னு ஒரு சின்னப்பொண்ண எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க...அவ orphanage ல படிச்சிட்டு வேலைக்கு வெளிய போய்டனும் ங்கற மாதிரி நினைக்க வச்சிடுச்சிங்களே.... பாவம் அவளால இன்னும் உரிமையா அம்மாப்பா னு இருக்க முடில....

அன்பு நல்ல மனுசன் தான்...ஆனா என்ன முன்னாடியே பயங்கர வாய்க்கால் தகராறு இருக்கும் போலவே.. இதுல இவங்க கல்யாணம் எப்டி ன்னு தெரில..

இடை ல ஜானும்மா வேற தப்பான decision எடுக்கறாங்க...அப்பா சம்மதிக்க மாட்டார் ன்னு தான் தோணுது...
 
Top