அத்தியாயம் - 8 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதைப் படித்துக் கருத்திடும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

கதையை முடிக்கும் வேகத்தில் இருப்பதால், தனியாக பதில் அனுப்ப இயலவில்லை. முடித்ததும் கருத்துக்களுக்கு பதில் அளிக்கிறேன்.

இதோ கதையின் எட்டாம் அத்தியாயம். படித்துக் கருத்திடுங்கள்.

மேகம் - 8

நட்புடன்
தேவி
 
நிலா குடும்பத்திலுள்ளவர்களின் ஒவர் பாசம் தான் எழிலனிடம்இருந்து நிலாவின் பிரிவா..?
அதுவும் காரணம். எழிலனும் பேச்சும் காரணம். நன்றி மா
 
எழிலன் சுயஅலசல்… வாய்தான் முதல் எதிரி… செம்ம காட்சி ஆத்தரே. பொறுமைசாலி சேர்த்து வச்சு பொங்கிடுவான் போல!

இந்த எபியில், நீங்க ஒவ்வொருவரையும் வர்ணித்த விதமே ரொம்ப அழகா இருந்துது. உதட்டோரம் ஒரு சிரிப்போடத்தான் படிச்சேன்.

நிலாவைச் சுற்றிய Problem maker pie chart நீங்க எழுதிய விதம் அல்டிமேட்.
 

Advertisement

Advertisement

Back
Top