கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 22

Advertisement

:love::love:சுகந்தி தன்னை சரிபண்ணிக்க பார்க்கிறா. சத்யன் அவளை சரியா புரிஞ்சுகிட்டு சரியான முறையில் அணுகுவது அருமை.
 
அருமை கிரிஜா டியர்.
சத்யன் சுகந்தியை நல்லாவே புரிஞ்சு வைத்து இருக்கான்.
யம்மா வனிதா ஓசில என்ன கிடைச்சாலும் வாங்கிக்குவீங்களா??
தான செட்டில்மென்ட் ன்னு மாத்தி உயில் எழுதினால் தான் உங்களுக்கு எல்லாம் ரோஷம் எல்லாம் வரும் போல??
 

Advertisement

Advertisement

Back
Top