Nice
S Saisakthi Well-known member Member Jan 24, 2024 #33 அன்பரசு... பெயருக்கேற்றார் போல அன்பானவன்... நல்லதொரு பதிவு...
SINDHU NARAYANAN Well-known member Member Jan 26, 2024 #35 அன்பரசு, அண்ணன் கல்யாணம், சுகந்தி கல்யாணம், தம்பியை காதல் தோல்வியில இருந்து மீட்டு எடுத்து.. இதெல்லாம் செட்டில் பண்ணி, இவன் எப்ப கல்யாணம் செய்ய போறானோ?
அன்பரசு, அண்ணன் கல்யாணம், சுகந்தி கல்யாணம், தம்பியை காதல் தோல்வியில இருந்து மீட்டு எடுத்து.. இதெல்லாம் செட்டில் பண்ணி, இவன் எப்ப கல்யாணம் செய்ய போறானோ?
Dharani Well-known member Member Feb 20, 2024 #38 2 வருஷ மூத்த சுகந்தியை சத்யன் கல்யாணம் செய்ய ஒத்துக்கனுமே... அப்போ தம்பிக்குகல்யாணம் ஆகலை காதல் தோல்வி யா...
2 வருஷ மூத்த சுகந்தியை சத்யன் கல்யாணம் செய்ய ஒத்துக்கனுமே... அப்போ தம்பிக்குகல்யாணம் ஆகலை காதல் தோல்வி யா...
Kumarsaranya Well-known member Member Mar 22, 2024 #39 அன்பரசு சுத்தி நிறைய பிரச்சனைகள் எப்படி சரி பண்ண போறானோ யாருக்கு யார் ஜோடியாக போறாங்க பார்க்கலாம்