Mahilrajini Well-known member Member Feb 6, 2024 #11 Non veg vs Veg, ha ha ha , athu Anpu adjust panniduvan. Good episode, Girija ma.
S Silvia Well-known member Member Feb 6, 2024 #12 Super. தயிர் சாதம், நல்லி எலும்பு combination super
S Saisakthi Well-known member Member Feb 6, 2024 #14 கல்பனா ... ரங்கராஜனோட எண்ணத்தை, ஒரே பார்வையில் கண்டுபிடிச்சிட்டாங்க சூப்பர்... நல்லதொரு பதிவு...
Mathy Well-known member Member Feb 6, 2024 #15 அன்பு கொஞ்சம் கொஞ்சமா சுகந்தி மனசை மாத்திக்கிட்டு வர்றான்... ரங்கசாமி அன்பை மாப்பிள்ளை ஆக்கினா என்னனு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு... அப்போ தயிர் சாதம் வேணாம்னு சொல்வியா அன்பு...
அன்பு கொஞ்சம் கொஞ்சமா சுகந்தி மனசை மாத்திக்கிட்டு வர்றான்... ரங்கசாமி அன்பை மாப்பிள்ளை ஆக்கினா என்னனு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு... அப்போ தயிர் சாதம் வேணாம்னு சொல்வியா அன்பு...
R R.Daneesha Well-known member Member Feb 6, 2024 #16 கல்பனா பாத்ததும் கண்டு பிடிச்சிட்டாங்களே ரங்கசாமி எண்ணத்தை....... சுகந்திய குழப்பியாச்சு ....... அன்பு .....
கல்பனா பாத்ததும் கண்டு பிடிச்சிட்டாங்களே ரங்கசாமி எண்ணத்தை....... சுகந்திய குழப்பியாச்சு ....... அன்பு .....
Mrs.Gnanasekarr Well-known member Member Feb 6, 2024 #17 அருமை சுகந்தி மண்டைய குழப்பி விட்டுட்டான். ரங்கசாமி அன்புகிட்ட வந்து முல்லைய கல்யாணம் பண்ணிக்க கேட்கும் வரைக்கும் அவரு உடம்பு ஆரோக்கியமா இருக்கனும்.
அருமை சுகந்தி மண்டைய குழப்பி விட்டுட்டான். ரங்கசாமி அன்புகிட்ட வந்து முல்லைய கல்யாணம் பண்ணிக்க கேட்கும் வரைக்கும் அவரு உடம்பு ஆரோக்கியமா இருக்கனும்.