Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 9

Advertisement

பரவால்லையே, சத்யன் சுகந்தி நல்ல முன்னேற்றம் தான்..

அடப்பாவி அன்பு முழு விவரமும் கேட்காம அவசரப்பட்டுட்டியே.. முல்லை தான் பொண்ணு ன்னு தெரியறப்ப என்ன செய்வான் ?

முல்லை பாவம். ரொம்ப எதிர்பார்த்துட்டாளே.. மாதவன் அவசரப்பட்டுட்டாரோ ன்னு தோணுது..
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Very nice 👍
 
Top