கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 19ம் அத்தியாயம்

Advertisement

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்.
கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 19ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். மிக்க நன்றி

ஐயோ மணிமேகலையை மாட்டி விட்டுட்டீங்களே சகோ, யார் காப்பாற்றுவாங்க, இளமாறனும் மாரப்பரும் வர முடியாது.....:oops::unsure:
 
ஐயோ மணிமேகலையை மாட்டி விட்டுட்டீங்களே சகோ, யார் காப்பாற்றுவாங்க, இளமாறனும் மாரப்பரும் வர முடியாது.....:oops::unsure:
என்ன செய்வது சகோதரி? மணிமேகலையின் கதாபாத்திரம் அப்படி
 
இப்படி எளிதாகச் சென்று மாட்டிக் கொள்வானா இளமாறன் ?:confused:
அவன் எங்கே எளிதாக மாட்டிக்கொண்டான். பெண்ணை காப்பாற்றவா? மண்ணை காப்பாற்றவா? என்னும் வார்த்தைகளை கதையில் ஒருமுறை கூட படியுங்கள் பார்க்கலாம்?!!!
 
Advertisement

Advertisement

Back
Top