Ada ithu nijam thana?wow wow wow மென்மொழியான் ? திரும்ப வந்தச்சா?..super ?எல்லோருக்கும் 'மென்மொழியான்' உனக்கு மட்டும் 'வன்மொழியான்'.
Ada ithu nijam thana?wow wow wow மென்மொழியான் ? திரும்ப வந்தச்சா?..super ?எல்லோருக்கும் 'மென்மொழியான்' உனக்கு மட்டும் 'வன்மொழியான்'.
ஹா ஹா... எங்க ரிலேட்டிவ் பொண்ணுக்கு மென்மொழியாள்னு பேர் வெச்சாங்க. எனக்கு அது ரொம்ப பிடிச்சுப்போனது. அதான் அதை மென்மொழியான் ஆகிட்டேன். ஹீரோயின் பேர் சஹானானு முன்னாடியே கமிட் ஆயிட்டேன். இல்லைனா ஹீரோயின் பேராவே வெச்சு இருப்பேன்?? அவன் எப்படிப்பட்டவனு நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க? நன்றி?இந்த பேர் எங்க இருந்து பிடிச்சிங்க...? பேரைப்போலவே மென்மையானவனா இருப்பானா?
நன்றி. இல்ல சிஸ் என் நிலைமை அப்படி. எனக்கு 29 நடக்குது. நான் ஒரு upsc aspirant. வேலை வேணுமில்ல? இப்போ எக்ஸாம்ஸ் சீசன். உண்மையிலே ஜனவரி வரை நான் ரொம்ப பிசி தான். இருந்தாலும் எனக்கு இருக்கும் பாஸ் டைம் எழுதுவது தான். அந்தத் தைரியத்தில் தான் அப்டேட் கொடுக்குறேன். இப்போ மட்டும் என் கைவசம் பத்து கதைகளுக்கு மேல ரெடியா ஸ்க்ரிப்ட் இருக்கு. ஆனா எழுத தான் நேரமே இல்ல. சீக்கிரமே நான் ஸ்டாப் கதைகளோடு வருகிறேன். கொஞ்சம் அடஜஸ்ட் கரோ????அருமையான ஆரம்பம் ப்ரோ ??
போன கதைக்கும் இப்புடித்தான் சொல்லிட்டு போனீங்க????ம்ம்ம்ம் பாப்போம் ????
ஆமா திரும்ப வந்துட்டான். ரெண்டு வருஷம் கழிச்சு? கொஞ்சம் பிசி. அதான் இவ்வளவு டிலே. நன்றி?Ada ithu nijam thana?wow wow wow மென்மொழியான் ❤? திரும்ப வந்தச்சா?..super ?