Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

Advertisement

(y)(y)(y)நிலையில்லா வெற்றியோடு மனசால அபி, சரண்யா ரெண்டுபேரோட வாழ்க்கையும் சிக்கலாகி கடைசில குழந்தைகள் இருந்ததால மனம் வருந்தி திருந்தி சரண்யாகிட்ட வந்திட்டான். குழந்தைகள் இல்லைனா ?

சரண்யாவோட வாழ்க்கை போராட்டம், குழந்தைகளுக்காக கணவனை ஏற்று, பின் மன்னித்து அவனுடன் வாழ்வது-வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழும் எதார்த்தமான பெண். சொந்த குடும்பமே ஆனாலும் சுயமான வருவாய் இல்லாம அடைக்கலம் தேடிவந்தா சரண்யாவுக்கு நடந்ததுதான் நிஜத்திலும் நடக்கும்.

தனம்- arrogant nasty person, என்னதான் தன்னோட மக்களுக்காக குடும்பத்திற்காக செய்தார்னு சொன்னாலும்.
 
6b799dad95587579c30768bcd3ae2956.jpg

இப்படி ஒரு காட்சியோடு கதை நிறைவு பெறும் என்று எதிர்ப்பார்த்தோம் 🥺🥺🥺
கதையின் தலைப்பிற்கு ஏதுவாக முடித்துள்ளீர்கள் 🤩🤩🤩

அருமையான கதை 😍😍😍
வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
ரொம்ப எதார்த்தம் பேசின கதை... நெறய இடத்துல மனசு என்னவோ ஆகிட்டு...

எப்டியோ எல்லாம் தாண்டி வெற்றி, சரண் அண்ட் கொஞ்சும் கிளிகள் ஒரு அன்பான பேமிலி ஆகிட்டாங்க... 🥰🥰

ஹாப்பியோ ஹாப்பி... 🥰🥰

சூப்பர் ஸ்டோரி சிஸ்... ❤

வாழ்த்துக்கள் 🤩
 
Top