Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 10

Advertisement

🤩🤩🤩 வெற்றி கரிகாலன் இரண்டு பேருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை 🤗🤣🤗🤣🤗🤣🤗 யாரை கூட்டிட்டு வந்தாலும் ஓட்டு ஹீரோயினுக்காக மட்டும் தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
I beg to differ:D
மனைவியின் உடைகளைத் துவைத்து, மனதார விரும்பி, அவளைத் தாங்கிய கரிகாலனின் கால் தூசிக்குக் கூட இந்த வெற்றி வரமாட்டான்.

கதையின் நாயகிகள், அவர்களின் வாழ்க்கைக்கான போராட்டங்கள் எல்லாமே வித்தியாசமானவையென்றாலும் அவர்களின் விடா முயற்சியில் அவர்களின் இயல்பு ஒன்றுதான். அதனால் ஓட்டு அவர்களுக்குத் தான்(y)
 
என்றாளுக்கும் உங்களுக்கும் மறக்காம ஓட்டு போட்டாச்சு சிஸ்❤️❤️❤️❤️❤️❤️.
வெற்றி ஒரு மடையன்.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
சுகுமாரை சாவடி அடிக்காம தப்பிச்சு போறளவுக்கு வுட்டுட்டான்.
அடி வாங்குன பாம்பு அக்கம்பக்கத்துல போயி நஞ்சைக் கக்காம இருக்கனும்.
இதுல வெற்றி வெளிய வந்ததை வேடிக்கை பாத்த ஹவுஸ்ஓனர் ஏதும் கலகம் செய்யாம இருக்கனும்.
அடப்பாவி வெக்கங்கெட்டவனே
புள்ள பிஸ்கட் குடுத்தா வாங்கித் திங்க கூசலையாடா..
இதுல பொண்டாட்டி தோசையும் காபியும் குடுத்தா அதையும் திங்கறானே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
சரணோட திடமான மனசைப் பாத்து வாவ் . இரும்பு மனுசி சரண்.
இந்த வெற்றிக்கு திங்கலாம் நல்லா தெரியும் ஆனா பேச தான் தெரியாது பாவம் குழந்தை.. சரண்யா ஒரு பார்வை பாத்ததுலையே பயந்து போயிருச்சி.. அதான் பேச்சு வரல போல..🚶‍♀️
 
அருமையான பதிவு 🤩 🤩
வோட் போட்டாச்சு மா♥️♥️♥️

சரண்யா.... வீட்டுக்கு வந்த பிச்சைக்காரனுக்கு சோறு போட்டாச்சு 🙁🙁🙁 உன் கிட்ட பேசறதுக்கு எல்லாம் நேரம் இல்ல கிளம்பு... கிளம்பு எங்க வழியை நாங்க பார்த்துக்குறோம் ☹️☹️😕😕🤬🤬😠😠😡😡

வெற்றி... கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையா உனக்கு 😥😥😥
 
Last edited:
சூழ்நிலையும், தன் குழந்தைகளை காக்கவ போராடும் தாயுள்ளமும் எப்படி ஒன்றும் தெரியாத பயந்த சுபாவம் கொண்ட சரண்யாவை தன்னம்பிக்கை கொண்ட தாயாக மாற்றியுள்ளது.

வெற்றி சரியான நேரத்தில் வந்து சரண்யாவை காப்பாத்திட்டான். சரண்யாவுக்கு அழுது மனைதை ஆற்றிக்கிட்டு குழந்தைகளுக்காக அடுத்தநாளை எப்போவும் போல எதிர்கொள்ள வேண்டிய நிலை.
சுகுமாருக்கு தண்டனை வேணும்.
 
Top