Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 10

Advertisement

என்ன இப்படி சொல்லிடீங்க?? வெற்றிக்கோ கரிகாலனுக்கோ.. வோட் கிடையாது. வோட் உங்களுக்கு தான்.. 🥰 உங்க எழுத்துக்கு தான் உங்க கற்பனைக்கு தான்.. ❤️
 
ஹப்பாடா.. வெற்றி கடைசியா வந்துட்டியா.. 😍😍😍😍 இப்போ தான் டா.. நிம்மதியா இருக்கு.. சரண்யாவோட அமைதிய சாதாரணமா எட போட்டறாத.. உனக்கு பெரிய ஆப்பே அவ தான் வைக்க போறா 😂😂 கெட் ரெடி.. வெற்றி குழந்தாய்.. 😜
 
வணக்கம் நட்புகளே!... ஒரு நாள் விட்டு ஒரு நாள் கிளிகள் வந்து விடும். அப்புறம் போட்டி கதைக்கு முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கி விட்டது. ஆண்டி ஹீரோ வெற்றியை அப்புறம் பார்க்கலாம், அமைதியான நல்ல ஹீரோ கரிகாலனுக்கு உங்கள் பொன்னான வாக்குக்களை போட்டு விடுங்கள். போட்டி கதைக்கு முதலில் எழுத நினைத்தது வெற்றி தான். அவனை வைத்தால் டெபாசிட் கூட போய் விடும் என்பதால் கரிகாலன் வந்தான். வருவதோ! புது வசந்தம்! மறந்து விடாமல் வாக்கை போட்டு விடுங்கள். நட்புகளே!....

கரிகாலன், மது மறக்கக்கூடிய ஆட்களா🤔🤔 ஓட்டு போட்டாச்சுங்க author👍
 
எமோஷனல் ஏகாம்பரம் மாறி ஸ்லோ மோஷன் வெற்றிவேல் .. குழந்தைங்க பேர் கரெக்ட்டா தெரியுமா டா உனக்கு.. அதுவும் தெரியாம திரும்ப எங்க கிட்ட செருப்படி வாங்கிறாத.. 😂 இப்போவாது துரை சரண்யா பிளாஷ் பேக் தெரிஞ்சிப்பீங்களா.. இல்ல தோசய முழுங்கிட்டு முழுச்சியே அது மாறி இருக்க போறியா.. 🤭
 
என்றாளுக்கும் உங்களுக்கும் மறக்காம ஓட்டு போட்டாச்சு சிஸ்❤️❤️❤️❤️❤️❤️.
வெற்றி ஒரு மடையன்.🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
சுகுமாரை சாவடி அடிக்காம தப்பிச்சு போறளவுக்கு வுட்டுட்டான்.
அடி வாங்குன பாம்பு அக்கம்பக்கத்துல போயி நஞ்சைக் கக்காம இருக்கனும்.
இதுல வெற்றி வெளிய வந்ததை வேடிக்கை பாத்த ஹவுஸ்ஓனர் ஏதும் கலகம் செய்யாம இருக்கனும்.
அடப்பாவி வெக்கங்கெட்டவனே
புள்ள பிஸ்கட் குடுத்தா வாங்கித் திங்க கூசலையாடா..
இதுல பொண்டாட்டி தோசையும் காபியும் குடுத்தா அதையும் திங்கறானே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
சரணோட திடமான மனசைப் பாத்து வாவ் . இரும்பு மனுசி சரண்.
 
Top