Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11

Advertisement

அம்மாடியோ இந்த தனம் எல்லாம் ஒரு அம்மாவா??
அதுக்கு மேல இந்த அபிராமி........
இந்த அபிராமி காதல் எல்லாம் மனித காதலில் சேர்த்தியே இல்லை......... அதையும் தாண்டி............
வேற என்னத்த சொல்லுறது??
இந்த கதையில் வில்லனே வெற்றி தான்.
 
நீங்க எல்லாம் தேவை இல்லாம பேசிட்டு இருக்கிங்க எதோ முடிவு நீங்க தான் எடுக்கனும்ங்கிற மாதிரி 😏😏 கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தவ இருக்கா 😏😏 குழந்தைகள பார்க்க கூட அவ சம்மதம் வேணும் 🤨🤨
Exactly, வெற்றிக்கே அந்த கூட்டுக்குள் அனுமதியில்லை…இதில் இவர்களெல்லாம் சரண்யாவின் மகள்களை வைத்து திட்டம் போடுகின்றார்கள். ஒருவன் பிள்ளை பெறுவதாலேயே தந்தையாக முடியாது:mad: இங்கு வெற்றி, sorry to say it…sperm donor only, so far.

வெற்றியின் தந்தை இந்த சாக்கடை குடும்பத்தில் “ஓரளவுக்கு” மனிதாபிமானம் உள்ளவர் போல :unsure:
 
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சொல்லி, ஒரு நாள் கால தாமதம். வழக்கம் போல தான் என் id ஓடி போச்சு, பாஸ்வேட் போட்டும் வரலை. தேடி கண்டு பிடிச்சு போட்டேன். காலதாமதத்தை கருத்தில் கொண்டு தொடர் எபி வந்துவிடும். நாளை நைட் சரண்யா, வெற்றி வந்து விடுவார்கள்.

Nirmala vandhachu 😍😍😍
 
இவங்க எல்லாரும் சரண்யாவை விட்டுட்டு திட்டம் மேல திட்டமா போடறாங்க, என்னமோ காசு குடுத்தா வாங்கிக்குவா, பிள்ளைகளை கேட்ட தூக்கி குடுத்துடு வானு. என்ன ஒரு சுயநலம், ஆணவம்.
 
Saranya Ivan kuda vala varannu solra mathiri um illaina kulanthai kalai vittu koduka pora mathiri la ivanga amma va iruka plan poduranga. Ava family aia vittutu iruka. Ivangalai a serka pora.
உண்மை. ஆனாலும் இந்த சுயநலம் பிடித்த வெற்றியும், அபியும் அவளிடம் இப்படி கேட்டாலும் கேட்பார்கள், சொல்வதற்கில்லை:mad:
வெற்றிக்கு பிள்ளைகளை தாயிடமிருந்த பிரிக்க யோசிக்கின்றோமே என்ற கவலையெல்லாம் வராது…அவனின் genetic makeupலேயே இப்படி மற்றவர் நிலையை யோசித்து செயல்படுவதென்பதே இல்லை.
ஆனால், இப்போதைய, உலகத்தை தனித்தாயாகப் படிக்கும் சரண்யா இவர்களின் இந்த சிந்தனையையே எரித்து விடுவாள்.
 
அருமை 👌👌👌, வெற்றி தன் பிள்ளைகள் தவிர்த்து தான் மற்ற உறவுனு சொல்லிட்டான் அபி அவன் பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்க சம்மதம் சொல்லுறா அபி வெற்றி இருவருமே சரண்யாவின் என்னதை பற்றி யோசிக்கவில்லை வெற்றிகே அவன் பிள்ளைகள் மேல் உரிமையில்லை இதுல அபி படிச்சவதானா 🤔🤔🤔🌺🌺🌺
 
Top