Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11

Advertisement

தங்களை போலவே பிறரையும் எண்ணும் உயர்ந்த குணம் வெற்றி &அபி குடும்பத்துக்கு இருக்கு 🤣🤣🤗🤣🤗🤗😉🤣🤣🤗

பணத்தை பார்த்ததும் அடுத்தவ புருஷனா இருந்தாலும் பரவாயில்லை என்று பொண்ணை கொடுக்கிற பெருந்தன்மை 🤪🤪🤪🤪
மருமகளை அடிச்சு துரத்தி விட்டுட்டு மகனை வெளிநாடு அனுப்பி சொகுசு வாழ்க்கை வாழுற பெருந்தன்மை 🤪🤪🤪🤪🤪

இந்த பெருந்தன்மை எல்லாம் சரண்யா கிட்ட இல்லையே என்ன செய்வ 😜😜😜😜😜 அவ யார் வாழ்க்கையையும் கெடுக்க கூடாது 🥴🤬🤐 சொந்தமா உழைச்சு சம்பாதிச்சு அதுல கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு வாழணும் என்று ரொம்ப மோசமான பொண்ணா இருக்கா 😄😄😄😄😄😄😄😄

சரண்யா எனானவோ இவங்க வீட்டு வாசல்ல இரண்டு குழந்தைங்களுக்கும் ஏதாவது செய்யுங்க என்று உட்கார்ந்து இருக்க மாதிரியும் 🤭🤭🤭🤭🤭🤭🤭😤 இவங்க எல்லாம் வட்ட மேசை மாநாடு போட்டு அவளுக்கு என்ன நியாயம் செய்யலாம் என்று முடிவு எடுக்குறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இதுங்க பேசுவதை எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு 😣😣😣 ஏன்னா சரண்யா வீடும் குழந்தைகளை அநாதை ஆசிரமத்தில் சேர்த்துட்டு வா உனக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம் என்று சொல்லுறாங்க 🥶🥶🥶🥶🥶

இப்போ வெற்றி குடும்பம் இவங்க கிட்ட வந்து குழந்தைகளை கேட்டால் இதுதான் சாக்கு என்று குழந்தைகளை கொடுக்க சொல்லி சரண்யாவை டார்ச்சர் செய்வாங்களே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சரண் குழந்தைய கொடுக்க மாட்டா இருந்தாலும் இரண்டு குடும்பமும் சேர்ந்து அவளை டார்ச்சர் செய்வாங்களே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அடேய் வெற்றி இவ்வளவு நாளும் உருவத்தில் மட்டும் தான் மனுஷனா இருக்க 🤧🤧🤧🤧இனி குணத்திலும் மனுஷனா இருக்க முயற்சி பண்ணு 😨😨😨😨😨😨

இந்த அபிராமி என்ன டிராமா செய்தாலும் சரண்யா பக்கம் உறுதியா நில்லு 🤨🤨🤨🤨🤨

இந்த அபிராமி புருஷனை கேட்டால் விட்டு கொடுத்தா அதே மாதிரி குழந்தையும் நம்ம கிட்ட கொடுத்துடுவா என்று நினைக்குறா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கண்டிப்பா கொடுப்பா ஆனால் செருப்பா இல்லை வெளக்குமாறா எதுல கொடுப்பான்னு தான் தெரியல 😄😄😄😄😉😄😄😄😄😄😄😄😝😄😝😝😝😝😝😝😝😝


இன்னைக்கு எபி நல்ல காமெடியா போச்சு 😂😂😂😂😂😂😂😂அப்புறம் பேய்ங்க வர நேரம் ஆந்தை தான் வரணும் 🤩🥰🤩🤩😉 இப்படி கிளிகள் வரக் கூடாது 🤪😉🤪🤪🤪🤪🤪🤪
 
Last edited:
உண்மை. ஆனாலும் இந்த சுயநலம் பிடித்த வெற்றியும், அபியும் அவளிடம் இப்படி கேட்டாலும் கேட்பார்கள், சொல்வதற்கில்லை:mad:
வெற்றிக்கு பிள்ளைகளை தாயிடமிருந்த பிரிக்க யோசிக்கின்றோமே என்ற கவலையெல்லாம் வராது…அவனின் genetic makeupலேயே இப்படி மற்றவர் நிலையை யோசித்து செயல்படுவதென்பதே இல்லை.
ஆனால், இப்போதைய, உலகத்தை தனித்தாயாகப் படிக்கும் சரண்யா இவர்களின் இந்த சிந்தனையையே எரித்து விடுவாள்.
அந்த ஒரு நாள் சரண்யா கூட இருக்கலன்னா ஒரு வேளை குழந்தை மட்டும் வேண்டிய என்று சொல்லி இருப்பான்🤗🤗🤗🤗 ஆனால் அவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றியும் சரண்யா தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காதது மறுநாள் ரொம்ப சாதாரணமா வேலைக்கு கிளம்பி போனது எல்லாம் கூடவே இருந்து பார்த்தானே அதிலே தெரிஞ்சிருக்கும் சரண்யாவோட உறுதி 😉😉😉😉 அதனால் தனக்கு குழந்தை வேண்டும் என்றால் சரண்யாவும் தன் கூட இருந்தால் தான் சாத்தியம் என்று அவனுக்கு தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣 அதனால் தப்பான முடிவு எடுக்க மாட்டான் என்று நினைக்கிறேன் 😝😝😝😝😝😝😝😝😝
 
சரண்யா குழந்தைகளுக்காகத்தான் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி வந்து இருக்கிறாள். இதில் இவர்கள் கேட்டவுடன் குழந்தைகளை தூக்கி கொடுத்து விடுவாளா.
 
சம்பந்தமே இல்லாம குழந்தைகள் பற்றி முடிவு எடுக்க யார் இவங்க...
வெற்றியையும் சேர்த்து தான் ?????

அம்மாவும் கிளிகளும்அவங்க கூட்டில் jolly ah இருக்காங்க.. நிம்மதியா வாழ விட்டா போதும்...
 
தனம் நீயெல்லாம் மனுசியா😡😡😡 மானம் ரோஷம் கெட்ட ஜென்மங்க.
இந்த அபி வந்து வெற்றிய கேள்வி கேட்கிற உரிமைய யார் தந்தாங்க?
வெற்றி அபிய கட்டிக்க சம்மதம் தந்து அவள ஏமாத்தின மாதிரி சீன் போடறா.
கூட பிறந்த ஜென்மங்க ஒன்னாச்சும் வாய திறக்குதுங்களா. சுயநலவாதிங்க😡😡😡ஒருத்தன் வேகாத வெயில்ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அத அனுபவிக்கும் போது நல்லாயிருக்கும்.
இதுங்களுக்கெல்லாம் ஒரே எண்ணம் தான் எப்பவும். ஒருத்தன் சம்பாதிச்சு போட்டுக்கிட்டேயிருக்கனும், இதுங்க சுரண்டி திண்ணுக்கிட்டேயிருக்கனும். 😡😡😡
🙌🙌🙌🙌🙌 சபாஷ் அப்புடி கேளுங்க. எல்லாம் சுயநலக்கூட்டம்.
 
சம்பந்தமே இல்லாம குழந்தைகள் பற்றி முடிவு எடுக்க யார் இவங்க...
வெற்றியையும் சேர்த்து தான் ?????

அம்மாவும் கிளிகளும்அவங்க கூட்டில் jolly ah இருக்காங்க.. நிம்மதியா வாழ விட்டா போதும்...
Ss adu kooda ivagaluku porukala
 
Top