Dhanam pola moodevingala reality la niraya kudumbam aliyuthu
Shayini Hamsha Well-known member Member Mar 31, 2024 #71 Dhanam pola moodevingala reality la niraya kudumbam aliyuthu
Priyakutty Well-known member Member Apr 14, 2024 #75 வெற்றி அம்மா பேச்சு என்ன அம்மா அவங்க... அவர் ஒரு குழப்பவாதினா இவங்க குடும்பம் ஒரு தினுசா இருக்காங்க அந்த அபி என்ன நெனச்சுட்டு இருக்கு... நீ யார் சரண்யா குழந்தைய அம்மாவா பாக்க... சரண்யா இருக்காங்க... யாரும் இவர்கிட்ட காசு கொடுங்கனு உதவியும் கேட்கல... பெரிய இவங்க வந்துட்டாங்க... ச்சை
வெற்றி அம்மா பேச்சு என்ன அம்மா அவங்க... அவர் ஒரு குழப்பவாதினா இவங்க குடும்பம் ஒரு தினுசா இருக்காங்க அந்த அபி என்ன நெனச்சுட்டு இருக்கு... நீ யார் சரண்யா குழந்தைய அம்மாவா பாக்க... சரண்யா இருக்காங்க... யாரும் இவர்கிட்ட காசு கொடுங்கனு உதவியும் கேட்கல... பெரிய இவங்க வந்துட்டாங்க... ச்சை