அவளுக்கு போட்ட நகை, கொடுத்த சீர் எல்லாம் இவங்க புடுங்கிக்கிட்டு, என்னமோ பெரிய மனசு பண்ணி சரண்யாவை பார்த்துக்குற மாதிரி என்னமா சீன் போட்டாங்க... இப்ப எல்லாம் வட்டியும் முதலுமா திருப்பி கேக்குறா, கொடுத்து தானே ஆகணும்..
அருமையான பதிவு
வெட்டி..... வெற்றி ஆக உரு மாறிட்டு வரார் பா
சரண்யாவினது.... பிறந்த வீட்டினரா அல்லது பிணம் தின்னும் கூட்டத்தினரா....???!!!
அவளுக்கு சொந்தமான அனைத்தையும் சுரண்டி கொண்ட ஈனப் பிறவிகள்
சிவகுமார் சுகந்தி....நாலு லட்சம், முப்பது பவுன் நகை இல்லாமல் சரண்யா வீட்டுப் பக்கம் போய்டாதீங்க...!!!! அப்புறம் ஆகப் போற சேதாரத்திற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது
Saranya’s outburst has really brought out her bottled up pain and hurt. But she does not stop with this.She has done self analysis and able to understand in what ways she could have handled better and also accepting her shortcomings.
Both Vetri and Sharanya are responsible,there is openness in communication and honest approach.This understanding will ensure them a successful life