Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 26

Advertisement

Very Nice.what a transformation.Kathaiyin beginning la villain kootathu aalu mathiri irundha Vetri ,later supporting character a irundhu hero rangekku varuvaar apdinu paartha orediya promote aagi super hero aagivitaar.
Jokes apart as usual well written episode.Velmuruganin adi seyaadha velaiya Vetriyin vaarthaigal seythuvittadhu
 
வெற்றி குமுறிட்டான் மொத்தமா.

அவன் தனத்துக்கிட்ட மட்டும் பேசுன மாதிரி தெரியலை. அவனை தினமும் தொவச்சு தொங்கபோடற எங்களை மாதிரி வாசகர்களிடமும் அவன் முறையிடற மாதிரி இருக்கு.

அது என்னன்னா, "படாதப்பாடு பட்டு அவளை என்கூட வாழ கூட்டிட்டு வந்துருக்கேன். இப்படி தினமும் பழசையெல்லாம் rewind செஞ்சு செஞ்சு என்னை திட்டி, சரண்யா எதையுமே மறக்காத மாதிரி செய்யறீங்களே இது நியாயமான்னு கேட்கற மாதிரியே இருக்கு.
ஏதோ இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு என்று நம்பிக்கையோட நான் காத்துகிட்டு இருக்கேன் - என்னோட ரொமான்டிக் performance-ஐ சரண்யாகிட்ட காமிக்க. அந்த நம்பிக்கையில் கல்லை விட்டு எரியாதீங்க மக்களேன்னு",- வெற்றி எங்ககிட்ட கதறுன மாதிரி ஒரு feel. Really a pleasant feel. 😁
 
😍😍😍 வெற்றி சரண்யா வாழ்க்கை தெளிந்த நீரோடை ஆகிடுச்சு 🤗🤗😉 இனி எத்தனை பேர் கல் எறிஞ்சாலும் கலங்காது 🤩🤩🤩🤩

வெற்றி உன்னை திட்டணும் என்று நினைக்கும் போது வார்த்தை அருவியாக கொட்டுது 😉😉😉😉😉😉😉😉😉😉 உன்னை புகழணும் என்று நினைச்சா வார்த்தை முட்டுது 🤭🤭🤭🤭🤭🤭

நீ குழம்பியே பழகிட்ட 😇😇😇😇 நாங்க திட்டியே பழகிட்டோம் 🤣🤣🤣🤣 ஒரே எபில நீ நல்லவனா மாறிட்ட 🤩🤩🤩🤩 எங்களால் தான் முடியல 🥺🥺🥺🥺

மகன் தன்னை ஒதுக்கி வச்சது கூட தெரியாத அளவுக்கு இந்த அம்மா சரண்யாவை மட்டும் போக்கஸ் பண்ணி கிட்டு இருந்திருக்கு 😣😣😣😣😣😣😣😣😣😣😣

பதினெந்து வயசில் இருந்தே அம்மா அப்பா தம்பி தங்கை என்று உங்களுக்காகவே ஓடிட்டான் 😴😴😴😴😴😴😴😴இனி மீதி காலம் அவன் பொண்டாட்டி பிள்ளை என்று வாழட்டுமே 😃😃😃😃😃😃


தனம் நீ திருந்தலனாலும் இங்கே யாருக்கும் பிரச்சினை இல்லை 🤗🤗🤗🤗 ஏன்னா அவங்க வாழ்க்கைய அவங்க நிம்மதியா வாழ்ந்து கிட்டு தான் இருக்காங்க 🤩🥰🥰🤪🤪🥰
 
Last edited:
வெற்றி நீ இம்புட்டு பேசுவியா என்னால் நம்பமுடியவில்லை சாமி, ஆத்தர் வெற்றியை நல்லவன்னு எங்களுக்கு சொல்ல இப்படி ஒரு பதிவு போல, தனம் திருந்தும்??????
 
Top