Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 6

Advertisement

எனக்கு வெற்றி மேல கோபமா வருது... அவர் ஒழுங்கா இருந்திருந்தா இத்தனை பிரச்சனை இல்ல... 🙄🙄

இப்போ ஒன்னுமே தெரியாம என்ன குற்றவுணர்ச்சி வேண்டி கிடக்கு... 😡😡

பொண்டாட்டி எப்படி இருக்கா என்னனு தெரில... காதலி உறுதி உறுத்துதான்... 😡

பொறுப்பில்லாத சுயநலம் பிடிச்ச மனுஷன்...

ஒரு நிலையான எண்ணம் இல்லாம என்ன இது... 🙄

அவர் குடும்பமும் சரியில்ல... 😤

இன்னும் என்ன ஆச்சுன்னு எக்ஸாக்ட் ஆஹ் தெரியல... தெரியட்டும் பெருசா பொங்குறேன்... 😤😤😤
 
Top